செங்கோட்டையன் தலைமையில் தவெகவில் இணைந்த அதிமுகவினர்

12பார்த்தது
ஈரோடு பெருந்துறையில் அதிமுகவில் இருந்து விலகி பலர் முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் முன்னிலையில், அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அந்தியூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ வி.பெரியாசமியின் அண்ணன் அருணாச்சலம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இன்று (டிச., 14) தவெகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி