அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா செய்தார்

70பார்த்தது
அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா செய்தார்
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தலைமை செயலகத்திற்கு வந்த அவர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். நெற்றி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று இசக்கி சுப்பையா ராஜினாமா செய்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி