திமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ

24பார்த்தது
திமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திடீரென திமுக தலைவரும், முதலமைச்ருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். சற்றுமுன் அண்ணா அறிவாலயம் வந்த அவர், முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இன்று மாலை எம்எல்ஏ பதவியை  மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி