அதிமுக எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு

26பார்த்தது
அதிமுக எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு
கும்மிடிப்பூண்டியில் 2005-ஆம் ஆண்டு அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளையர்களுக்கு இன்று (நவ. 24) தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த வாரம் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 3 பேருக்குமான தண்டனை குறித்த அறிவிப்பை சென்னை சிறப்பு நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி