தவெக அரசை விமர்சித்த அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி

5136பார்த்தது
தவெக அரசை விமர்சித்த அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி
கோவை சிறுமி கொலை வழக்கில் தவெக அரசை அதிமுக எஸ்பி வேலுமணி கடுமையாக விமர்சித்துள்ளார். "ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை" என்பதற்கு இந்நிகழ்வே சான்று எனக் கூறியுள்ள அவர், தற்போது போலீசார் கைது செய்திருப்பது உண்மையான குற்றவாளிகள்தானா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனச் சந்தேகம் எழுப்பியுள்ளார். கடந்த வாரம் விஜய் அரசுக்கு ஆதரவாகப் பேசிய நிலையில், தற்போது தன் ஆதரவு நிலையை மாற்றி விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி