அதிமுக MLAக்கள் ராஜினாமா வழக்கு.. அபாரதத்துடன் தள்ளுபடி

0பார்த்தது
அதிமுக MLAக்கள் ராஜினாமா வழக்கு.. அபாரதத்துடன் தள்ளுபடி
பதவி விலகிய 6 அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்களிடம் இடைத்தேர்தல் செலவை வசூலிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் காசி ராமலிங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. மேலும், பொது நலன் இன்றி விளம்பர நோக்கத்துடன் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி