தவெக ஆதரவு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கக் கூடாது என விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அவரது சமூக ஊடக பதிவில், முதலமைச்சர் அவர்களே தயவுசெய்து இதை செய்யாதீர்கள். சட்டப்படி அனுமதி இருந்தாலும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. தவெக கட்சியில் இணைந்து இடைத்தேர்தல் மூலம் புதிய ஆதரவை பெறுவதே வழி. கட்சி மாறிய எம்எல்ஏக்களை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பதே இறுதி தீர்வு என கூறியுள்ளார். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பின் 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ளனர்.