அதிமுக ரூ.2,000, திமுக ரூ.2,000 - மக்கள் ஆதரவு யாருக்கு?

68பார்த்தது
அதிமுக ரூ.2,000, திமுக ரூ.2,000 - மக்கள் ஆதரவு யாருக்கு?
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திமுக, அதிமுக மாறி மாறி வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தற்போது திமுக வழங்கும் ரூ.1,000 உரிமைத் தொகை ரூ.2,000 ஆக குலவிளக்கு என்ற திட்டம் மூலம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று திமுக உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவோம் என அறிவித்துள்ளது. இரு கட்சிகளின் அறிவிப்பும் மக்கள் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாக்குகளை யார் அறுவடை செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்தி