அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு

17பார்த்தது
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று (டிச., 15) முதல் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிச., 23ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் நண்பகல் 12 மணியில் இருந்து விருப்ப மனு விநியோகிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you