கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோட்டை மேடு பகுதியில் வாக்காளர்களுக்கு
திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நேற்று (மே 16) பேசிய அவர், கோவையில் உள்ள 10 தொகுதிகளில், 3 தொகுதிகளை மக்கள் திமுகவிற்
கு வழங்கி உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி ஒரு வார
ம், சமூக வலைதளங்களில் பகிரும் கருத்துகள் என்பதை அனைவரும் பார்க்கிறோம். தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக
திமுக மாற்றியுள்ளது. இதை அவர்கள் தக்க வைத்தாலே போதுமானது என்றார்.
நன்றி: புதிய தலைமுறை