அதிமுக வாக்குவங்கி தொடர் சரிவு - சி.வி.சண்முகம்

9856பார்த்தது
அதிமுக வாக்குவங்கி தொடர் சரிவு - சி.வி.சண்முகம்
தொடர் தோல்விகளால் அதிமுக வாக்குவங்கி தொடர்ந்து சரிந்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 19) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பதவிக்கு ஆபத்து வரும் என்பதால், அதிமுக தலைவர்களை ஒன்றிணைத்து செயல்பட தற்போது இபிஎஸ் முயற்சிக்கிறார். தனிப்பட்ட விமர்சனத்தை முன்வைப்பது தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு அழகா? பொதுக்குழுவில் எந்த முடிவு எடுத்தாலும் அதனை தலைவணங்கி ஏற்கிறோம் என்றார்.

தொடர்புடைய செய்தி