“எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வலுவிழந்தது”.. அமைச்சர் செங்கோட்டையன்

7419பார்த்தது
“எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வலுவிழந்தது”.. அமைச்சர் செங்கோட்டையன்
எம்​ஜிஆர், ஜெயலலிதா உரு​வாக்​கிய இயக்​கம் பழனி​சாமி​யால் வலு​விழந்​து​விட்​ட​தாக நிதி அமைச்​சர் செங்கோட்​டையன் தெரி​வித்​துள்ளார். நேற்று (மே.17) கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களைச் சந்தித்த அவர், “தான் ஒரு​வரே போதும் என்ற எண்​ணத்​தில் இபிஎஸ் செயல்​படு​கிறார். அதை காலம் கட்​டா​யம் மாற்​றிக் காட்​டும். அதி​முக​வுக்கு எத்​தனை அமைச்​சர்​கள் என்​பது குறித்து நாங்​கள் இது​வரை எது​வும் கூறவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி