தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காத காரணத்தால் அதிமுக தற்போது ஐசியூவுக்கு சென்றுவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார். மேலும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக இணைவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே தலைகுனிவான விஷயம் என்றும் அவர் சுளீரென்று தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
நன்றி:SunNews