தவெகவுக்கு அதிமுக எப்போதுமே ஆதரவு தராது.. கே.பி.முனுசாமி

33பார்த்தது
தவெகவுக்கு அதிமுக எப்போதுமே ஆதரவு தராது.. கே.பி.முனுசாமி
தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்க உள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என அதிமுக மூத்த தலைவர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடனேயே இதைத் தெரிவிக்கிறேன். அதிமுக எப்பொழுதுமே தவெக-விற்கு ஆதரவு தராது" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதிமுக மூத்த தலைவர்கள் இபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு கோர உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், முனுசாமியின் இந்த அறிவிப்பு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி