விஜய்க்கு அதிமுக ஆதரவு அளிக்காது - ஓ.எஸ்.மணியன் தகவல்

16பார்த்தது
விஜய்க்கு அதிமுக ஆதரவு அளிக்காது - ஓ.எஸ்.மணியன் தகவல்
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிமுகதான் பெரிய கட்சி. தவெக ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என கூறினார். முன்னதாக அதிமுகவின் சில தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறியிருந்தனர்.

தொடர்புடைய செய்தி