மதுரையில் அதிமுக வெற்றிபெறும்.. பி.எம்.மன்னன் பரபரப்பு பேட்டி

0பார்த்தது
மதுரையில் வரும் சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுகவில் இணைந்த பி.எம்.மன்னன் தெரிவித்துள்ளார். இபிஎஸ் முன்னிலையில்இன்று (பிப்.17) அதிமுகவில் இணைந்த அவர், "மக்கள் பணி செய்யும் ஆவலுடன் இணைந்துள்ளோம். எங்கள் உயிரை கொடுத்து இந்த இலக்கை நிறைவேற்றுவோம். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பது உறுதி; இது நடந்தே தீரும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி