திருப்பூரில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் MLA, "பிகார் மாதிரி 2026 தமிழ்நாடு தேர்தலிலும் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்றார். திமுக ஆட்சியில் 4½ ஆண்டுகளில் நன்மை ஏதும் இல்லை. வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின்–ராகுலுக்கு பிகார் முடிவு பாடம் எனவும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி வரும், EP எக்ஸ்பிரஸ் வேகமாக செல்கிறது" என கூறினார்.