தவெக பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்கு ஏர் கூலர், ஃபேன், தண்ணீர் பாட்டில்

24பார்த்தது
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பரப்புரைக்காக, தொண்டர்களின் நலன் கருதி பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோடை வெப்பத்தை சமாளிக்க கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு ஏர் கூலர்கள், மின்விசிறிகள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் அவசர சிகிச்சைக்கான மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அடையாள அட்டை வைத்திருக்கும் தொண்டர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி