ஏர் கூலர்களின் விலை ரூ.15 ஆயிரம் வரை உயர்கிறது

0பார்த்தது
ஏர் கூலர்களின் விலை ரூ.15 ஆயிரம் வரை உயர்கிறது
பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்களின் விலை உயர்வால், ஏர் கூலர்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளதாக ராம் கூலர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோடைக்காலத்தில் ஏசி-க்கு மாற்றாகப் பலரும் கூலர் வாங்கும் நிலையில் இந்த விலையேற்றம் வந்துள்ளது. இதன்படி, மினி கூலர் ரூ.499-ரூ.2,000, பர்சனல் கூலர் ரூ.4,500-ரூ.9,000, டவர் கூலர் ரூ.8,000-ரூ.10,000 மற்றும் டெசர்ட் கூலர் ரூ.9,000-ரூ.15,000 என்ற புதிய விலையில் விற்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி