ஏர் இந்தியா: இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை விரைவில்!

14பார்த்தது
ஏர் இந்தியா: இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை விரைவில்!
ஏர் இந்தியா நிறுவனம், 2026 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் சீனா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி