நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா.. டாடா சன்ஸ் புதிய ஏற்பாடு

1706பார்த்தது
நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா.. டாடா சன்ஸ் புதிய ஏற்பாடு
ஏர் இந்தியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதனை சமாளிக்க அதன் உரிமையாளர்களான டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ.10,000 கோடி ($1.1 பில்லியன்) நிதி உதவியை நாடுவதாக கூறப்படுகிறது. பொறியியல், பாதுகாப்பு, உள் பராமரிப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்த ஏர் இந்தியாவுக்கு நிதி உதவி தேவை என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த அறிக்கைகளுக்கு ஏர் இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி