அமதாபாத்தில் கடந்த மாதம் ஏர்
இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 270 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் எரிபொருள் இல்லாமல் 2 என்ஜின்களும் வறண்டு செயல்பட முடியாமல் போனதே காரணம் என கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்துள்ள விமானிகள் சங்கம், “விமானிகள் தவறுதான் விபத்துக்கு காரணம் என்பது போல கூறப்பட்டுள்ளது. அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்