விமான டிக்கெட் ரத்து: பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம்?

2343பார்த்தது
விமான டிக்கெட் ரத்து: பயணிகளுக்கு காப்பீட்டுத் திட்டம்?
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், இந்திய விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து பயணிகளின் டிக்கெட் ரத்து கட்டணத்தை திரும்பப் பெறும் வகையில் ஒரு காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்க ஆலோசித்து வருகிறது. தற்போது, விமானம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திரும்பக் கிடைக்காது. புதிய திட்டத்தின் மூலம், பயணிகள் அச்சமின்றி டிக்கெட் முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி