இந்திய விமான நிலைய ஆணையத்தின் முதல் பெண் இயக்குநர் நியமனம்

17பார்த்தது
இந்திய விமான நிலைய ஆணையத்தின் முதல் பெண் இயக்குநர் நியமனம்
நிவேதிதா துபே, கடந்த ஜனவரி 30 முதல் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) மனிதவளப் பிரிவு உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தப் பதவியேற்பின் மூலம், AAI வாரியத்தில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.  துபே 1995-ல் விமான நிலைய மேலாளராக AAI-ல் சேர்ந்தார். மேலும் புது டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்தில் முக்கிய விமான நிலைய செயல்பாடுகளைக் கையாண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி