மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் ஏர்டெல் முன்னேற்றம்

3094பார்த்தது
மதிப்பு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் ஏர்டெல் முன்னேற்றம்
இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களால், பார்தி ஏர்டெல் நிறுவனம் சந்தை மூலதன அடிப்படையில் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கியை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் 2-வது மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அண்மையில் ஏர்டெல் பங்குகள் தொடர் ஏற்றம் கண்டதால் அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.11.90 லட்சம் கோடியை தாண்டி இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி