ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு தொடக்கம்

3937பார்த்தது
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'டெக்ஸ்லா' படப்பிடிப்பு தொடக்கம்
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 5 மொழிகளில் தயாராகவுள்ள புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'டெக்ஸ்லா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பூஜை சமீபத்தில் தொடங்கியது.

தொடர்புடைய செய்தி