இந்தியாவின் GDP ரூ.3.65 லட்சம் கோடியாக உயரும்: அஜித் தோவல்

1719பார்த்தது
இந்தியாவின் GDP ரூ.3.65 லட்சம் கோடியாக உயரும்: அஜித் தோவல்
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கி IIT பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மாணவர்கள் தங்கள் வாழ்வில் பகவான் ராமரை போல் துணிச்சலுடன் திகழ வேண்டும் என அறிவுறுத்தினார். இந்தியாவின் தற்போதைய GDP 4.015 டிரில்லியன் டாலர்களாக உள்ள நிலையில், அடுத்த 20 ஆண்டுகளில் அது சுமார் ரூ.3.65 லட்சம் கோடி உயரும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும், இளைஞர்கள் தங்கள் இலக்குகளை தெளிவான பாதையில் அணுகி வெற்றி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி