ரேஸிங் டிராக்கில் அஜித்-அனிருத் சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்

37பார்த்தது
ரேஸிங் டிராக்கில் அஜித்-அனிருத் சந்திப்பு.. வைரலாகும் புகைப்படம்
அபுதாபியில் நடைபெற்ற 'மிச்செலின் 6 மணி நேர பந்தயத்தில்' பங்கேற்று வரும் நடிகர் அஜித் குமாரை, இசையமைப்பாளர் அனிருத் நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. அஜித்தின் சொந்த அணியான 'அஜித் குமார் ரேஸிங்' சர்வதேச போட்டிகளில் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், அனிருத்தின் இந்த திடீர் வருகை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி