அஜித்துக்கு மஹிந்திரா நிறுவனத்தின் விலையுயர்ந்த கார் பரிசு

10பார்த்தது
நடிகர் மற்றும் கார் பந்தய வீரரான அஜித் குமாருக்கு, மஹிந்திரா நிறுவனம் தனது புதிய தயாரிப்பான 'BE 6 Formula E Edition' ரக மின்சார காரை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது. சர்வதேச அளவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயங்களில் இந்தியா சார்பில் பங்கேற்று வரும் அஜித்தின் சாதனைகளை பாராட்டும் வகையில், சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்த சொகுசு கார் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் ரூ.24 லட்சம் மதிப்பிலான இந்த காரை, மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அஜித்தின் ஆர்வத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி