‘கார் ரேஸிங் மீது எனக்கு அளவு கடந்த காதல்’ - நடிகர் அஜித்குமார்

3436பார்த்தது
நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “மலேசியா, துபாய் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுக்கு நன்றி. சர்கியூட் ஆப் ஸ்பா-வில் என்னை ஆதரிக்க சுமார் 9000 ரசிகர்களும், நர்பர்கிங்கில் 6000 ரசிகர்களும் வந்திருந்தனர். நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உறுதிப்படுத்துகிறது. எனக்கு இந்தவிளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு” என்றார்.

நன்றி: ajithFC

தொடர்புடைய செய்தி