தீ பிடித்து எரிந்த அஜித்குமார் ரேஸிங் அணியின் கார்

0பார்த்தது
தீ பிடித்து எரிந்த அஜித்குமார் ரேஸிங் அணியின் கார்
துபாயில் நடைபெற்றுவரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவர் எந்த பாதிப்பும் இன்றி தப்பினார். காரில் ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக தீப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக அஜித் அணியின் கார் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி