அஜித்தின் தாயார் மறைவு: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இரங்கல்

2465பார்த்தது
அஜித்தின் தாயார் மறைவு: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இரங்கல்
பிரபல நடிகர் அஜித்தின் தயார் மோகினி மணி இன்று (மே 30) உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பாசத்திற்குரிய தம்பி நடிகர் அஜித்குமார் அவர்களின் தாயார் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைவதாகவும், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி