50,000 வாக்குகளை நீக்கத் திட்டம்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

28பார்த்தது
50,000 வாக்குகளை நீக்கத் திட்டம்: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிர்ச்சிக்குரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணி அதிக வாக்குகளை பெற்ற தொகுதிகளில், 'SIR' பணிகளை பயன்படுத்தி 50,000 வாக்குகளை நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி