2027 உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில்
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், 2029 மக்களவை தேர்தலை அடிப்படையாக கொண்டே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய
காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 2029 மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி ஒன்றிணைந்து களம்காண்கிறது.