அழகிரி மகள் கைது - காவல் நிலைய பிணையில் விடுவிப்பு

7348பார்த்தது
அழகிரி மகள் கைது - காவல் நிலைய பிணையில் விடுவிப்பு
சென்னை அடையாறு எஸ்பிஐ (SBI) வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்த புகாரில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது சாஸ்த்ரி நகர் காவல்நிலையப் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து, பின்னர் காவல் நிலையப் பிணையில் (Station Bail) விடுவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி