இந்தியாவில் 62% வாய் புற்றுநோய்க்கு மது மற்றும் புகையிலையே காரணம்: அதிர்ச்சி தகவல்

6330பார்த்தது
இந்தியாவில் 62% வாய் புற்றுநோய்க்கு மது மற்றும் புகையிலையே காரணம்: அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் 62% வாய் புற்றுநோய் பாதிப்புகளுக்கு மது, குட்கா மற்றும் புகையிலை பயன்பாடே முக்கிய காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்த அளவு மது அருந்துவதும், ஒன்றுக்கும் மேற்பட்ட போதை பழக்கங்கள் இருப்பதும் புற்றுநோய் அபாயத்தை பன்மடங்கு அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். புகையிலை பொருட்களுக்கு 'பாதுகாப்பான வரம்பு' என்று எதுவுமில்லை என்பதால், அவற்றின் நுகர்வை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி