ஏலியன்கள் இருப்பது உண்மை.. பராக் ஒபாமா அதிரடி

0பார்த்தது
ஏலியன்கள் இருப்பது உண்மை.. பராக் ஒபாமா அதிரடி
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, யூட்யூப் நேர்காணலில் வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மை என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தாம் நேரில் பார்த்ததில்லை, அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் குறித்து அதிகாரப்பூர்வ பதிவுகள் உள்ளதையும் உறுதிப்படுத்தினார். Area 51ல் ஏலியன்கள் வைத்திருப்பதாகும் குற்றச்சாட்டை மறுத்து, நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி