அனைத்து வகுப்புகளும் 4ஆம் தேதி திறப்பு

14358பார்த்தது
அனைத்து வகுப்புகளும் 4ஆம் தேதி திறப்பு
தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் வரும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக 4ஆம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவுத்தலின்படி, பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி