அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி திமுகவுக்கு ஆதரவு

2பார்த்தது
அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி திமுகவுக்கு ஆதரவு
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி முழு ஆதரவு அளித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சி.என்.ராமமூர்த்தி, முதலமைச்சரை நேரில் சந்தித்து இதற்கான ஆதரவைத் தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியின் வெற்றிக்காகத் தங்கள் கட்சி நிர்வாகிகள் களத்தில் முழுமையாகப் பாடுபடுவார்கள் என்றும் அவர் உறுதியளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி