இந்த உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள மிருக காட்சி சாலைகளில் பாண்டா கரடியை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அத்தனை பாண்டாக்களும் சீனா நாட்டிற்குத் தான் சொந்தம். அதைத் தான் மற்ற நாட்டினர் தங்களது சுற்றுலாவை வளர்க்க வாங்கி தங்கள் மிருக காட்சி சாலையில் வளர்த்துக் குட்டி போட வைக்கின்றனர். அந்த குட்டியே அந்த நாட்டிற்குச் சொந்தம். இது கொஞ்சம் வியப்பாக இருக்கிறது அல்லவா?