உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு

22பார்த்தது
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும், இல்லையெனில் அனைத்துக் கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யும் என தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, உரிய அவகாசம் அளித்து, 2026 தேர்தலுக்குப் பிறகு, கட்சி சார்பற்ற நிலையில் SIR நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி