அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

67பார்த்தது
அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் தொடங்கியது. அரசியல் காட்சிகள் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 20 கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி