“அனைத்து திட்டங்களும் கிராமங்களை சென்றடைய வேண்டும்".. CM விஜய் உத்தரவு

0பார்த்தது
முதலமைச்சர் விஜய் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், “அரசின் அனைத்து நலத்திட்டங்களும் கிராமப்புற மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும்” என்று வலியுறுத்தினார். “திட்டங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படுவதுடன், பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் உத்தரவிட்டார். மேலும், திட்டங்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார். நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி