தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து, தவெக தலைவர்
விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தவெக வாங்கிய வாக்குகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “
விஜய் பெற்ற அனைத்து ஓட்டுகளும் அதிமுகவின் ஆதரவு வாக்குகளே. திமுகவின் வாக்குகள் முழுமையாக திமுகவிற்கே சென்றுவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: நியூஸ்18