பணம் வாங்கிக்கொண்டு அனுமதி: திருச்செந்தூர் கோயிலில் தள்ளுமுள்ளு

83பார்த்தது
பணம் வாங்கிக்கொண்டு அனுமதி: திருச்செந்தூர் கோயிலில் தள்ளுமுள்ளு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பணம் வாங்கிக்கொண்டு சிலரை சண்முக விலாச மண்டப இருப்பு கேட் வழியாக அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பாதையாத்திரையாக வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் ஆவேசமடைந்து இரும்பு கேட்டை தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர். இந்த சம்பவத்தால் கோயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் தரிசன நடைமுறைகளை சரிசெய்ய தமிழக அரசுக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி