கூட்டணி அறிவிப்பு: "இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க".. விஜயபிரபாகரன்

8பார்த்தது
சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக இதுவரை தனது கூட்டணியை அறிவிக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பேசிய விஜயபிரபாகரன், "இதுவரை பொறுத்தீங்க.. இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க. நல்ல முடிவை பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பாங்க. சத்திரியனாய் இருப்பதை விட சாணக்கியனாய் இருக்க வேண்டும்" என தேமுதிக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பேசியுள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி