கூடுதல் சீட் கேட்கும் கூட்டணி கட்சிகள்.. திமுகவிற்கு நெருக்கடி?

0பார்த்தது
கூடுதல் சீட் கேட்கும் கூட்டணி கட்சிகள்.. திமுகவிற்கு நெருக்கடி?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் வேண்டும் என தொடர்ந்து தோழமை கட்சிகள் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால், திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, இம்முறை எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி