கூட்டணி: விஜய் வாயை திறக்காததால் டிடிவி அப்செட்டில் இருப்பதாக தகவல்

11549பார்த்தது
கூட்டணி: விஜய் வாயை திறக்காததால் டிடிவி அப்செட்டில் இருப்பதாக தகவல்
தவெக உடன் கூட்டணி குறித்து, விஜய் வாயை திறக்காததால் டிடிவி சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கரூர் விவகாரத்தை தொடர்ந்து, தவெகவுக்கு ஆதரவான கருத்துக்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறிவருகிறார். இதன் மூலம் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க தினகரன் தொடர்ந்து தனது விருப்பத்தை மறைமுகமாக தெரிவித்து வருகிறார்.தங்கள் விருப்பத்தை தெரிவித்தும், விஜய் கண்டுகொள்ளாதது அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you