தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது வதந்தி - கிரிஷ் ஜோடங்கர் திட்டவட்டம்

0பார்த்தது
விஜய் தலைமையிலான தவெக கட்சியுடன் கூட்டணி காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் இன்று (ஜன.3) செய்தியாளர்களை சந்தித்த அவர்,"வரும் தேர்தலில் திமுகவுடன் மட்டுமே கூட்டணி. திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது தவறு" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி