காங்கிரஸ் உடன் கூட்டணியா..? செங்கோட்டையன் பதில்

2பார்த்தது
காங்கிரஸ் உடன் கூட்டணியா..? செங்கோட்டையன் பதில்
கடந்த சில தினங்களாக வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இத்தகவலை மறுத்துள்ள செங்கோட்டையன், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் தவெகவுக்கு சுத்தமாக இல்லை என கூறியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலம் உள்ளதால் எதுவும் நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி